Sunday, May 1, 2011

எனக்காக துடிக்கிறாள்

என்னால் துடிக்கிறாள்
எனக்காக துடிக்கிறாள்
           -  என் இதயம்

அள்ளி அனைக்கிறேன்

பசியறிந்து பால் கொடுத்தவளின்
நினைவுகள் தட்ட
அள்ளி அனைக்கிறேன்
          அவளின் புகைப்படத்தை
  - எல்லையில் ராணுவ வீரன்.