Thursday, October 13, 2011

நோட்டு புத்தகம்

என் பேனாவின் முத்ததிற்காக 
காத்திருக்கும் காகித காதலி 
                          - நோட்டு புத்தகம்

Monday, October 3, 2011

மெரினா பீச்

மயக்கம் கொண்ட மானும்
மதி கெட்ட மயிலும்
மனிதம் மறந்து ...

மெரினா பீச்