Thursday, April 4, 2013

பிறந்தநாள் பரிசாக ...

தாம்பளத்தில் நின்று கொண்டு
             தன்னையே ஏந்துகிறேன்

- அம்மா உன் பிறந்தநாள் பரிசாக ...

என் அம்மாவின் பிறந்தநாள்

இன்று
என் ஆதிபுள்ளி
          புவியில் அடி வைத்த நாள்  !

- என் அம்மாவின் பிறந்தநாள்

Monday, April 1, 2013

மூச்சு திணறல்

மூச்சு திணறி செத்தே போனது

- பொம்மையை வாங்கிய மகளின் சிரிப்பில் நனைந்த
                                            என் வறுமை 

வெயில்




அனுதினமும் சூரியனை  தொழுபவள்  
                                 என் தாய் 
அவளும் கூட சூரியனை வசைக்கிறாள் 

              - நான் வெயிலில் விளையாடும் போது ...