Monday, July 4, 2011

ஒருதலை காதல்

சந்திரன் பூமியை
ஒருதலையாய் காதலிக்கிறானோ  - தினமும்
தேடியும் வருகிறான்
தேய்ந்தும் போகிறான்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

மறந்துட்டியா ! ! !