Monday, July 4, 2011

தனிமையில் பேசும்

தடம் அறியாது நடக்கும்
தனக்கு தானே பேசும்
தனிமையில் சிரிக்கும்
உணர்வுள்ள பொம்மைகள்
  - ஹெட்செட் மாட்டிய செல்லுயிர்கள்

1 comment:

மறந்துட்டியா ! ! !